உள்நாடு

பேருவளை கடலில் நீராட சென்ற மூவரில் இருவர் பலி

(UTV | கொழும்பு) – பேருவளை மாகல்கந்த கடலில் நீராடச் சென்ற 3 பேரில் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

மற்றவர் நாகொடை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளது.

காணாமல்போனவரை மீட்கும் பணிகளில் பொலிசார், பிரதேச மக்கள், இராணுவத்தினர் ஆகியோர் இணைந்து ஈடுபட்டுள்ளனர்.

Related posts

40ஆயிரத்திற்கு மேற்பட்ட இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்

யாழ். ஜனாதிபதி மாளிகை அருகில் பகுதியில் பதற்றம்!

டெலிகொம் தலைவர் நீக்கம்!