உள்நாடுபேருந்து கட்டணம் குறைப்பு தொடர்பில் வௌியான அறிவிப்பு June 25, 2025June 25, 2025235 Share0 பேருந்து கட்டணங்களை 2.5 சதவீதத்தால் குறைப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. ஜூலை முதலாம் திகதி முதல் மேற்படி கட்டண குறைப்பு அமுலுக்கு வரும் எனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.