சூடான செய்திகள் 1

பெரும்பாலான பகுதிகளில் அதிக வெப்பத்துடனான வானிலை…

(UTV|COLOMBO) வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களிலும், புத்தளம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் அதிக வெப்பத்துடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன் காரணமாக குறித்த பகுதிகளில் உள்ள மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அந்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது

Related posts

பஸ் சாரதிகள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை

அமல் பெரேரா உள்ளிட்ட 6 பேரிடம் விசராணை

அமைச்சர் விமல் வீரவங்சவிற்கு எதிரான வழக்கு ஜனவரி மாதம் வரை ஒத்திவைப்பு