உள்நாடுவணிகம்

பெரிய வெங்காயத்திற்கு அறவிடும் விசேட பண்டங்களுக்கான வரி அதிகரிப்பு

(UTV|கொழும்பு)- பெரிய வெங்காயத்திற்கான விசேட பண்டங்களுக்கான இறக்குமதி வரி நிதி அமைச்சினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பெரிய வெங்காயத்தின், விசேட பொருட்களின் மீதான வரி கிலோ ஒன்றுக்கு 15 ரூபாவிலிருந்து 50 ரூபாவாக அதிகரித்துள்ளது

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது

Related posts

திருகோணமலையில் கோலாகலமாக நடைபெற்ற பொங்கல் விழா!

‘இலங்கைக்கு பல நாடுகள் ஆதரவு’

ரயில் பயணிகளுக்கு விசேட பாதுகாப்பு; வர்த்தமானி அறிவித்தல்