சூடான செய்திகள் 1

பெண் ஒருவரின் சடலம் மீட்பு…

(UTV|COLOMBO) பெண் ஒருவரின் சடலம் இங்கிரிய – கொடிகல – குரண பிரதேசத்தில் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தள்ளது.

நேற்று மாலை மீட்கப்பட்ட சடலம் ஹபபான்கொட பிரதேசத்தினை சேர்ந்த 60 வயதுடைய பெண் ஒருவருடையது என காவற்துறை தெரிவித்துள்ளது.

குறித்த சடலத்தின் கழுத்து பகுதி மற்றும் தொண்டை பகுதியில் வெட்டு காயங்கள் உள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

Related posts

தெற்கு அதிவேக வீதியில் கடும் வாகன நெரிசல்…

புனித ரமழான் நோன்பு இன்றைய தினத்திலிருந்து ஆரம்பம்

இன்று நள்ளிரவு முதல் தொடரூந்து பணிப்புறக்கணிப்பு