வணிகம்

பெண்களுக்கான மகப்பேற்று விடுமுறையை அதிகரிப்பது குறித்து ஆராய்வு

(UDHAYAM, COLOMBO) – பெண்களுக்கான மகப்பேற்று விடுமுறையை அதிகரிப்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.

பொது முயற்சியான்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் இரான் விக்கிரமரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

தொழில் புரிகின்ற பெண்களுக்கு மகப்பேற்று விடுமுறைகாலம் குறைவாக இருப்பதால், அவர்கள் தொழிலில் இருந்து விலகும் நிலை காணப்படுகிறது.

இதனை அதிகரிப்பதன் ஊடாக, பெண்களை தொடர்ந்து தொழிலில் நிலைபெற செய்ய முடியும் என்று எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

2018க்காக SLIIT மாணவர் சேர்ப்பு ஆரம்பம்

கிழங்கு வகை உற்பத்தி

7 வகை கிருமிநாசினிகள் கண்டுபிடிப்பு