வகைப்படுத்தப்படாத

பெசில் மற்றும் திருக்குமரன் நடேசனுக்கு எதிராகவும் குற்றப்பத்திரிக்கை தாக்கல்

(UDHAYAM, COLOMBO) – முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ மற்றும் திருக்குமரன் நடேசன் ஆகியோருக்கு எதிராக கம்பஹா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மல்வானை – கங்கபட வீதியில் அமைந்துள்ள 16 ஏக்கர் காணியுடனான வீடு தொடர்பிலான வழக்கின் அடிப்படையில் இந்த குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த காணி அரசாங்க நிதியை துஷ்பிரயோகம் செய்து கொள்வனவு செய்யப்பட்டதாக பெசில் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Related posts

St. Peter’s rout Kingswood 53-12

அரசியல் கட்சிகளிடையே மோதல்: மூவர் காயம்

Police arrest suspect with locally made firearm