சூடான செய்திகள் 1

பெங்கிரிவத்த சுதா கைது…

(UTV|COLOMBO) மகரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்னிபிட்டிய பிரதேசத்தில் வைரம் மற்றும் இரத்தினக் கற்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தின் மற்றொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நுகேகொட, பெங்கிரிவத்தை பிரதேசத்தைச் ​சேர்ந்த 40 வயதுடைய ரங்கன பெரேரா எனப்படும் பெங்கிரிவத்த சுதா என்பவரே இன்று காலை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

Related posts

நாளை மறுதினம் முதல் நோன்பை நோற்க தீர்மானம்…

நாட்டிற்கு வருவோருக்கு PCR பரிசோதனை கட்டாயம்

பால் மா விலை அதிகரிப்பு