உள்நாடு

பூஸ்ஸ சிறைச்சாலை கைதிகளின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது

(UTV | கொழும்பு) –  பூஸ்ஸ சிறைச்சாலை கைதிகளால் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உறவினர்களுடன் தொலைப்பேசியில் உரையாட சந்தர்ப்பமளிக்கப்படாமை, கைதிகளைப் பார்வையிட வரும் சட்டத்தரணிகளை சோதனைக்குட்படுத்துதல், சிறைச்சாலை வளாகத்தில் சோதனை மேற்கொள்ளல் போன்றவற்றைத் தவிர்க்குமாறு வலியுறுத்தி கைதிகள் உண்ணாவிரதத்தினை முன்னெடுத்திருந்ததாக சிறைச்சாலைகள் திணைக்களம் மேலும் தெரிவித்திருந்தது.

Related posts

இதுவரையில் 8,880 பேர் பூரண குணம்

எமது தேசத்தின் பெறுமையினை உலகறியச் செய்வோம் சுதந்திர தின செய்தியில் இல்ஹாம் மரைக்கார்

editor

அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் எதிர்பார்க்கிறதா ? சஜித் பிரேமதாச கேள்வி

editor