சூடான செய்திகள் 1

புளுமெண்டல் சங்கா எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில்

(UTV|COLOMBO) இந்தியாவில் தலைமறைவாகி இருந்த நிலையில், தமிழ்நாட்டு பொலிசாரினால் கைது செய்யப்பட்ட ரணசிங்க ஆரச்சிகே சங்க ஹிரந்த எனப்படும் ‘ புளுமெண்டல் சங்கா’உள்ளிட்ட அவரது சகாக்கள் இருவரையும் எதிர்வரும் 15ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த மூவரும் கடந்த 28ம் திகதி ராமேஸ்வரம் கடற்பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கோட்டபாய ராஜபக்ஷ நிரந்தர நீதாய நீதிமன்ற முன்னிலையில்

வவுனியாவில் கரடி தாக்கி இருவர் வைத்தியசாலையில்

சகோதரர்களுக்கு இடையே கைகலப்பு – ஒருவர் பலி