உள்நாடு

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நல்லெண்ண தூதர் பதவிக்கு ரஞ்சனுக்கு அழைப்பு

(UTV | கொழும்பு) – புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நல்லெண்ண தூதர் பதவியை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார வழங்கினார்.

Related posts

மேலும் 256 பேருக்கு கொரோனா உறுதி

கடவுச்சீீட்டு விநியோகம் தொடர்பில் விசேட அறிவித்தல்

editor

பயணியின் நகைகளை திருடிய விமான நிலைய அதிகாரி!