சூடான செய்திகள் 1

புலமைப்பரிசில் பெறுபேறு வெளியாகும் திகதி வெளியானது

(UTVNEWS|COLOMBO) – தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை ஒக்டோபர் 5 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விடைதாள் மதிப்பிட்டு நடவடிக்கைகள் கடந்த வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில், இப்பரீட்சையின் பெறுபேறுகளை, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இம்முறை 3 இலட்சத்து 39 ஆயிரத்து 369 மாணவர்கள் இப்பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அப்பத்தின் விலை அதிகரிப்பு…

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் குறித்த விசாரணைகளை இரகசியமான முறையில் மேற்கொள்ள தீர்மானம்

உயர் தர மாணவர்களுக்கு டெப் வழங்க அமைச்சரவை அனுமதி