உள்நாடு

புறக்கோட்டை பகுதியில் மீண்டும் தீ விபத்து

புறக்கோட்டை பகுதியிலுள்ள இரண்டு மின்மாற்றிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த இடத்தில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை புறக்கோட்டை 1 ஆம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் உள்ள வர்த்தக நிலையத்தில் கடந்த 20ஆம் திகதி தீப்பரவல் ஏற்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பாதுகாப்பு தொடர்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்ட தகவல்

editor

கட்டாருக்கான இலங்கையின் முதலாவது பெண் தூதுவர் கடமைகளை பொறுப்பேற்றார்

editor

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் பாடசாலையிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும் – ஹேமாலி வீரசேகர

editor