உள்நாடுசூடான செய்திகள் 1

புத்தாண்டை முன்னிட்டு பொது மக்களுக்கு விசேட அறிவிப்பு

(UTV|COLOMBO) – எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கான பாரம்பரியங்களின் போது குடும்ப உறுப்பினர்களுடனான தொடர்பை மட்டுப்படுத்துமாறு அரசாங்கம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

இன்று (08) சர்வதேச மகளிர் தினம்

சந்தையில் அதிகரித்துள்ள பொருட்களின் விலை!

ரிஷாத் சிறுநீர் கழிப்பது கூட போத்தலில் : ஏன் இந்த பழிவாங்கல்?