உள்நாடு

புத்தர் சிலைகளை சேதப்படுத்திய சம்பவம் – 32 பேரும் மீண்டும் விளக்கமறியலில்

(UTV|கொழும்பு) – மாவனல்லையில் புத்தர் சிலைகளை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 32 பேர் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

MSC MESSINA கப்பலில் தீப்பரவல்

தாதியர்களுக்கு புதிய நியமனம்!

மீண்டும் மஹிந்த பிரதமர்?