சூடான செய்திகள் 1

புது வருடத்தை மிக கோலாகலமாக வரவேற்ற உலக வாழ் மக்கள்

(UTV|COLOMBO)-உலக வாழ் பல்லின மக்களும் இன்று புது வருட பிறப்பை கொண்டாடுகின்றனர்.

புது வருடத்தினை இலங்கை உள்ளிட்ட உலக வாழ் மக்கள் மிக கோலாகலமாக வான வேடிக்கைகளுடன் வரவேற்றனர்.

வருடத்தின் முதல் நாளை ஆங்கிலேயர் முறைப்படி அனைவரும் புதுவருடப்பிறப்பாக கொண்டாடுகின்றனர்.

புது வருட பிறப்பை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள ஆலயங்கள், தேவாலயங்கள், விகாரைகள் மற்றும் பள்ளிவாசல்கள் உள்ளிட்ட மத வாழிப்பாட்டு தளங்களில் முக்கிய சமய நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

இதேவேளை, புத்தாண்டைக் கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் UTVயின் செய்தி ஆசிரியர்கள் மற்றும் நாடளாவிய ரீதியாக உள்ள பிராந்திய செய்தியாளர்கள் உள்ளிட்ட செய்திப் பிரிவு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

 

 

 

 

 

Related posts

ஈரானுக்கு ஆதரவாக களமிறங்கும் எமன்

Shafnee Ahamed

பிரபல சிங்கள நடிகர் விபத்தில் பலி

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 755 ஆக உயர்வு