உள்நாடுசூடான செய்திகள் 1

புதிய பாராளுமன்றம் எதிர்வரும் 20 ஆம் திகதி கூடவுள்ளது

(UTV|கொழும்பு) – புதிய பாராளுமன்றம் எதிர்வரும் 20 ஆம் திகதி கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அதிவிசேட வர்த்தமானி நேற்று(03) நள்ளிரவு வௌியிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு மற்றும் பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் பிரகாரம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கையர் 8 பேருக்கு கொரோனா

பிலியந்தலை இரசாயன விற்பனை நிலையத்தில் தீ பரவல்

திருகோணமலையில் நிலநடுக்கம்!