உள்நாடு

புதிய நாடாளுமன்றம் தொடங்கும் திகதி அறிவிப்பு

(UTV | கொழும்பு) – இன்று (28) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் நாடாளுமன்ற அமர்வுகள் நிறைவடையும் வகையில் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

விசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் புதிய நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 3ஆம் திகதி காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகும்.

Related posts

ஓய்வூதியம் பெறுவோருக்கு ஓர் மகிழ்ச்சித் தகவல்!

பேச்சுவார்த்தை தோல்வி : பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது

மின்வெட்டு அவசியமா? இல்லையா? இன்று விசேட கலந்துரையாடல்

editor