உள்நாடு

புதிய கடற்படை தளபதியாக வைஸ் அட்மிரல் நிஷாந்த நியமனம்

(UTV | கொழும்பு) – புதிய கடற்படை தளபதியாக வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேத்தென்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் 24வது புதிய கடற்படை தளபதி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மீனவர்களை விடுவிக்க கோரி முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

இறைச்சி கடைகளுக்கு பூட்டு!

கோட்டாபய தலைமறைவாகவில்லை – பந்துல