உள்நாடுசூடான செய்திகள் 1

புதிய அரசியல் கூட்டணியின் செயலாளராக ரஞ்சித் நியமனம்

(UTV|கொழும்பு) – எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான புதிய அரசியல் கூட்டணியின் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டாரவை நியமிக்க ஐக்கிய தேசிய முன்னணியின் உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

Related posts

திஸ்ஸ நாகொடவிதான காலமானார்

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பிலான அறிவித்தல்

பாராளுமன்ற மொழி பெயர்பாளர் 90 நாட்கள் தடுப்புக்காவலில்…