வகைப்படுத்தப்படாத

புதிய அரசியல் கட்சிகளின் பதிவுகள் மேலும் தாமதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

(UDHAYAM, COLOMBO) – புதிய அரசியல் கட்சிகளின் பதிவுகள் பற்றிய நேர்முகப் பரீட்சைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதன் காரணத்தினாலேயே பதிவுகள் பற்றிய அறிவிப்பு மேலும் தாமதமாகும் என தேர்தல்கள் ஆணையகத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

95 புதிய அரசியல் கட்சிகள் பதிவுகளுக்காக விண்ணப்பம் செய்திருந்தன எனவும், அவற்றின் பதிவுகள் பற்றிய அறிவிப்பு மே மாதம் 31ஆம் திகதி வெளியிடப்படும் எனவும் தேர்தல்கள் ஆணையகம் முன்னர் தெரிவித்திருந்தது.

Related posts

இயந்திர துப்பாக்கிக்கு அமெரிக்காவில் தடை?

Husband sought over Lankan woman’s attempted murder in Cyprus

ஏனைய மீனவர்களுக்கும் PCR பரிசோதனை