உள்நாடு

புதிய அமைச்சரவை நியமனங்கள் குறித்து அறிவிக்கப்படவில்லை

(UTV | கொழும்பு) – புதிய அரசாங்கத்தில் அமைச்சரவை நியமனங்கள் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இதுவரை அறிவிக்கப்படவில்லை என குறித்த கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

நடைபெற்று முடிந்த 2020 பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணைந்து போட்டியிட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நாம் ரணிலுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவோம் – பசில்

இன்று 625 பேருக்கு கொரோனா தொற்று

நாளை முதல் 16 -19 வயதானோருக்கு தடுப்பூசி