உள்நாடு

புதிய அமைச்சரவை அமைச்சர்கள் 10 பேர் இன்று பதவிப்பிரமாணம்

(UTV | கொழும்பு) – புதிய அமைச்சரவை அமைச்சர்கள் 10 பேர் இன்று பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டக்ளஸ் தேவானந்தா, ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட 10 பேர் அமைச்சர்களாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று முற்பகல் பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் இதுவரை நான்கு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நாளைய வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை

editor

பாகிஸ்தான் போர்க்கப்பல் இலங்கைக்கு

சாரதி அனுமதிப்பத்திரம் – மேலும் 3 மாத கால அவகாசம்