உள்நாடு

புதிதாக 39 பேருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – மினுவங்கொட ஆடை தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்புடைய மேலும் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதுவரை அங்கு 2,075 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இன்று 12 மணித்தியால நீர் வெட்டு

QR குறியீட்டு முறையின் ஊடாக எரிபொருள் விநியோகம் இன்று முதல்

ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி பிரதிநிதிகளுக்கு இடையில் சந்திப்பு

editor