சூடான செய்திகள் 1

புகையிரத – பேருந்து பணி புறக்கணிப்பினை எதிர்நோக்க தயார்

(UTV|COLOMBO) இன்று நள்ளிரவு தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ள புகையிரத மற்றும் தனியார் பேருந்து சேவையாளர் தொழிற்சங்க பணி புறக்கணிப்பினை எதிர்நோக்க தயார் என ஸ்ரீ லங்கா போக்குவரத்து சபை இதனை தெரிவித்துள்ளது.

இதற்காக 1500 பேருந்துக்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக குறித்த பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related posts

கபூரியா அரபுக் கல்லூரி நிருவாகத்தினரால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள்

ஸ்ரீ. சு கட்சியின் விஷேட பிரதிநிதிகள் மாநாடு இன்று(04)

ரூபா 5,000 கொடுப்பனவு மே மாதத்திற்கும் வழங்க தீர்மானம்