சூடான செய்திகள் 1

புகையிரத பயணத்தில் தாமதம்

(UTV|COLOMBO) கல்கிஸ்ஸை – காங்கேசன்துறை மற்றும் மருதானை – மாத்தறை வரையான புகையிரத சேவைகள் தாமதமடைந்திருப்பதாக புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

டீசல், மின்சார புகையிரத எஞ்சின் சாரதிகளின் தொழிற்சங்க போராட்டம் காரணமாகவே இந்த புகையிரத சேவைகள் தாமதம் அடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

Related posts

எதிர்வரும் 29 ஆம் திகதி நள்ளிரவு முதல் ரயில்வே பணிப்புறக்கணிப்பு..

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் ஏ.ஜே.எம். முசம்மிலிற்கு நியமனம்

நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு