சூடான செய்திகள் 1

புகையிரதத்துடன் கார் மோதியதில் ஒருவர் பலி

(UTV|COLOMBO) மாத்தறை, பம்பறன பிரதேசத்தில் இன்று(13) காலை ருஹுனு குமாரி புகையிரதத்துடன் கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காரில் மூவர் பயணித்திருந்த நிலையில் ஏனைய இருவரும் காயங்களுக்கு உள்ளாகி மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாத்தறை வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

 

 

Related posts

SMS அனுப்பும் பசில் ராஜபக்ஷ!

தேசிய தாதியர் சங்கத்தினர் இன்று(06) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு

இன்று இரவும் ஊரடங்கு சட்டம்