உள்நாடுசூடான செய்திகள் 1

பீ.சி.ஆர் பரிசோதனைகளை அதிகரிக்க தீர்மானம்

(UTV | கொழும்பு) -நாட்டில் நாளாந்தம் பீ.சி.ஆர் பரிசோதனைகளை 6000 வரையில் அதிகரிப்பதற்கு தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளும் ஆய்வகங்களின் ஊழியர்களுக்கு பாதுகாப்பு ஆடைக்கு பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இவர்களின் தேவையை உடனடியாக வழங்குமாறு சுகாதார அமைச்சர் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார்.

Related posts

‘மக்கள் பலம் கொழும்புக்கு´ ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொண்ட ஒருவர் உயிரிழப்பு

களனிவெளி புகையிரத சேவைகள் தாமதம்

ஜனாதிபதி நாடு திரும்பினார்