உள்நாடு

இலங்கையில் ஒரு இலட்சம் பி.சி.ஆர் பரிசோதனைகள்

(UTV|கொழும்பு) – இலங்கையில் இதுவரை ஒரு இலட்சம் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 1,991 ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்றைய தினம்(23) மாத்திரம் 40 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1548 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

காணாமற்போயுள்ள இரு சிறுவர்களையும் கண்டுபிடிக்க உதவுமாறு பொலிசார் கோரிக்கை

அநுரவை பற்றி பேசுவதில் பிரயோசனம் இல்லை – ஜனாதிபதி ரணில்

editor

மேலும் ஒருவருக்கு கொரோனா; 417 ஆக உயர்வு