உலகம்

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸின் யுனியன், சுர்காவோ தீவிலிருந்து 69 கிலோமீட்டர் ஆழத்தில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் காரணமாகக் கட்டிடங்கள் குலுங்கினாலும், எந்தவிதமான சேதமோ அல்லது பாதிப்போ ஏற்படவில்லை என வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலநடுக்கம், மிண்டானாவோ தீவின் கிழக்கு பகுதியில் 7.4 மற்றும் 6.7 ரிக்டர் அளவிலான இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டு ஒரு வாரத்திற்குப் பிறகு ஏற்பட்டுள்ளது.

Related posts

அமெரிக்க விமானப் படைத்தளம் மீது ஈரான் தாக்குதல்

ஏவுகணை தாக்குதல் – ஏடன்வளைகுடாவில் தீப்பிடித்து எரியும் கப்பல்

சிறுவனின் உயிரைப் பறித்த ஓட்டப் பந்தயம்!