கிசு கிசு

பிறந்த குழந்தைக்கு செய்த காரியம்?

பழங்குடியின மக்கள் என்றாலே வித்தியாசமான மற்றும் வினோதமான பழக்க வழக்கத்திற்குச் சொந்தக்காரர்கள்தான்.

அதிலும் தான்சானியா, கென்யா ஆகிய நாட்டின் பழங்குடியின மக்கள் உலகின் வேறு எந்தப் பகுதியிலும் உள்ள பழங்குடியின மக்களை விட மிகவும் வினோதமான பழக்க வழக்கங்களை கொண்டுள்ளனர்.

தான்சானியா, கென்யா ஆகிய நாடுகளில் வசிக்கும் மாசாய் இன என்ற பழங்குடியின மக்கள் முதன்முறையாக யாரையாவது சந்தித்தாலோ அல்லது வீட்டிற்கு வரும் விருந்தாளிகளையோ அவர்கள் முகத்தில் எச்சில் துப்பி வரவேற்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

குழந்தைகள் மற்றும் சிறுவர் சிறுமிகள் முதியவர்களை சந்திக்கும் போது தங்கள் கைகளில் எச்சில் துப்பி கை கொடுக்கின்றனர்.

இதையெல்லாம் விட தாங்க முடியாத வினோதம் என்னவென்றால், பிறந்த குழந்தையின் முகத்திலும் எச்சில் துப்பி இந்த உலகத்திற்கு வரவேற்கின்றனர் மாசாய் பழங்குடியின மக்கள்.

 

 

 

Related posts

ஜனாதிபதி வேட்பாளர்; ரணிலின் விஷேட அறிவிப்பு

ஊரடங்கு அமுல்படுத்த இதுதானாம் காரணம்

விமானம் பறக்க பணம் செலுத்தினால் மாத்திரமே தொடர்ந்தும் எரிபொருள்