உள்நாடு

பிரியந்த அபேசூரிய தலைவர் பதவி நீக்கம்

(UTV |  பொலன்னறுவை) – வெலிகந்தை பிரதேச சபையின் தலைவர் பதவியிலிருந்து பிரியந்த அபேசூரியவை நீக்குவதாக, வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் தெரிவித்துள்ளார்.

வடமத்திய மாகாண ஆளுநர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இது தொடர்பில் தெரிவித்திருந்தார்.

   

Related posts

கொழும்பில் வழுக்குக்கும் ‘டெல்டா’

கிறிஸ்மஸ் தினத்தில் மட்டுப்படுத்தப்பட்ட மதுபான விற்பனைக்கு கோரிக்கை

டீசல் தட்டுப்பாடு, பேரூந்து சேவைகள் மட்டு