உலகம்

பிரித்தானிய பிரதமர் வீடு திரும்பினார்

(UTV|கொழும்பு)- கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன், பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

வெனிசுலா நாட்டில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 43 ஆக உயர்வு

சோமாலியா வெடிகுண்டு தாக்குதல் -90 பேர் பலி

தென்கொரியாவில் உரைநிகழ்த்தவுள்ள அனுர