உலகம்

பிரித்தானியாவின் தொழிற்பேட்டை ஒன்றில் பாரிய தீ

(UTV | பிரித்தானியா) – பிரித்தானியாவில் தொழிற்பேட்டையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, அந்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரித்தானியாவின் பிர்மிங்ஹாமில் இருக்கும் Tyseley Industrial Estate இல் இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டதால், சுமார் 10 இற்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயணைப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பிரான்சில் ஜூலை வரை மருத்துவ அவசரநிலை நீடிப்பு

காஸா எல்லைக்கு வருமாறு எலான் மஸ்க்குக்கு ஹமாஸ் அமைப்பு அழைப்பு!

காசாவில் ஆறு வார போர் நிறுத்தத்திற்கான இஸ்ரேலிய முன்மொழிவை நிராகரித்த ஹமாஸ்

editor