வகைப்படுத்தப்படாத

பிரான்ஸின் மேற்குப் பகுதியில் 5.1 ரிச்டர் அளவில் நிலநடுக்கம்

(UTV|FRANCE) பிரான்ஸின் மேற்குப் பகுதியில் 5.1 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளதுடன் இந் நிலநடுக்கத்தினால் எந்த சேதங்களும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளிவந்துள்ளது.

மிதமான நிலநடுக்கமாகவே இது பதிவாகியுள்ள போதிலும் பிரானஸ் போன்ற நாடுகளில் இவ்வாறான நிலநடுக்கம் அரிதாகவே நிகழ்கிறது என்பதும் குறிப்பிடத்கத்கது.

Related posts

பஸ் வண்டிகளின் அனுமதிப் பத்திரங்களை தடை செய்ய நடவடிக்கை

சூப்பரான தேங்காய் பிஷ் பிரை செய்வது எப்படி?

கிளிநொச்சியின் இயல்பு நிலையும் பாதிப்பு