உலகம்

பிரான்சில் ஹபாயா அணிய தடை !

(UTV | கொழும்பு) – பிரான்ஸ் நாட்டில் பயிலும் பாடசாலை மாணவர்களுக்கு முஸ்லீம் பெண்கள் அணியும் ஹபாயா அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய சில காரணங்களின் அடிப்படையில் உடலை முழுமையாக மறைக்கும் வகையில் பாடசாலை மாணவர்கள் அபாயா ஆடைகளை அணிவதை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிரான்ஸ் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதனடிப்படையில், பாடசாலைகளுக்கு தொடர் விசேட வழிகாட்டுதல்களை வழங்க அந்நாட்டு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

100 ஆண்டுகளில் இல்லாத அளவில் கடும் வெப்பம்

சூடானில் 27 பாதுகாப்பு படையினருக்கு மரண தண்டனை

இலங்கை மற்றும் மற்றைய நாடுகளில் அதிக வருமானம் ஈட்டும் யூடியூபர்கள்