கேளிக்கை

பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் உயிரிழந்தார்

(UTV | இந்தியா) – புற்று நோயால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்த பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் (67) உயிரிழந்துள்ளதாக அவரது சகோதரர் ரன்தீர் கபூர் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் இர்பான் கான் நேற்று உயிரிழந்த நிலையில், தற்போது ரிஷி கபூர் உடல்நிலை சரியில்லாமல் இறப்பை தழுவியுது பாலிவுட் திரையுலகினரையும், ரசிகர்களையும் கவலை கொள்ளச் செய்துள்ளது.

Related posts

வைரலாகும் நடிகர் விஜயின் வீடியோ..!

ஹிந்தி சினிமாவில் களமிறங்கும் கீர்த்தி…

கொலை வழக்கில் சிக்கினாரா பாவனா? விசாரணையில் திடுக் தகவல்கள்!