சூடான செய்திகள் 1

பிரபல பாதாள உலக குழு தலைவன் மாகந்துர மதூஷ் நாடு கடத்தப்பட்டார்

(UTV|COLOMBO) டுபாயில் கைது செய்யப்பட்ட பிரபல பாதாள உலக குழு தலைவன் மாகந்துர மதூஷ் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த  குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 5 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து காவல்துறையினரின் பொறுப்பில் ஏற்கப்பட்டார்.

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பின் பிரிவினர் இணைந்து குறித்த நபரிடம் தற்சமயம் விசாரணை செய்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

Related posts

ரசிகர்களின் மனம் கவர் தொலைக்காட்சியாக வலம் வரும் யு.டீ.வி புதிய பரிணாமத்துடன் இன்று முதல் பியோ டீவியில்-(VIDEO)

மாகந்துர மதூஷ் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு தீர்ப்பு ஒத்திவைப்பு

கம்பெரலிய விசேட அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 47 புதிய கிராம வீதித் திட்டங்கள்