உள்நாடு

பிரத்தியேக வகுப்புக்களை நடத்த அனுமதி

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் கல்விப் பொதுத்தராதர சாதாரணதரம் மற்றும் உயர்தர மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கு புதிய சுகாதார வழிகாட்டியில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி முதல் 50 சதவீத மாணவர் கொள்ளளவுடன் பிரத்தியேக வகுப்புக்களை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேலகுணவர்தன தெரிவித்துள்ளார்.

   

Related posts

கறுப்பு ஜனவரியை முன்னிட்டு நீதி கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

இந்தோனேசியாவில் இருந்து தேங்காய் பால் இறக்குமதி செய்வதில் கவனம்

தொழிற்சங்க நடவடிக்கை மாற்று வழியில் முன்னெடுக்கப்படும்