உள்நாடு

பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் – துப்பாக்கிதாரி கைது

ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுன்கொடுவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட பொலிஸ் குழுவால் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

விமானத்தில் உயிரிழந்த இலங்கை பெண்

editor

கொரோனா மரணங்கள் 46

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 5185 பேர் கைது