அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

பிரதேச சபை உறுப்பினர் மொஹமட் உஷான் கைது!

தம்புள்ளை உதவி பிரதேச செயலாளர் பத்திரகே தினுஷிகா குமுதுனி விஜேசிங்கவை அவமதித்து கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது செய்யபட்டுள்ளார்.

கலேவெல பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் மொஹமட் சர்தார்ஸ் மொஹமட் உஷானை தம்புள்ளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Related posts

சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்க SLFP நிபந்தனை

அசௌகரியம் ஏற்படுத்தும் பாடல்கள் ஒலிபரப்ப இன்று முதல் தடை

ஹரீனின் ‘Torch’ விவகாரம் விசாரணைக்கு