அரசியல்உள்நாடு

பிரதேச ஒருங்கிணைப்புக்குழு தலைவராக ஆதம்பாவா நியமனம்

அம்பாறை மாவட்டத்திலுள்ள கரையோரப் பிரதேசங்களான, கல்முனை, சாய்ந்தமருது, காரைதீவு, சம்மாந்துறை, அட்டாளைச்சேனை, நிந்தவூர், நாவிதன்வெளி, பொத்துவில், திருக்கோவில், ஆலையடிவேம்பு ஆகிய பிரதேச செயலகங்களுக்கான
அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்
குழுத்தலைவராக திகாமடுல்ல
மாவட்டப் பாராளுமன்ற
உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா
ஜனாதிபதியினால்
நியமிக்கப்பட்டுள்ளார்.

-எஸ்.அஷ்ரப்கான்

Related posts

சமையல் எரிவாயு விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பம்

ஓமானில் மனித கடத்தல் – இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

பிரச்சினைகளை அரசு ஆதரவில் தீர்க்க நடவடிக்கை – புத்தளத்தில் பைசல் எம்.பி

editor