சூடான செய்திகள் 1

பிரதி சபாநாயகர் இராஜினாமா

(UTV|COLOMBO)-பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தனது பதவியை இராஜினாமா செய்ததாக சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்துக்கு இன்று அறிவித்தார்.

ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ தனக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்ததாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இலங்கையில் பாரிய கட்டுமான நடைமுறைகளை வலுப்படுத்த தாய்லாந்தின் சியாம் சிமெந்து நிறுவனம் ஒன்றிணைந்துள்ளது

கல்வி அமைச்சில் புதுவருட விளையாட்டு போட்டி

கட்சிகள் இரண்டும் ஒன்றாக இணைவது சாத்தியமில்லை  – பி.ஹெரிசன்