உள்நாடு

பிரதான 14 உற்பத்திகளுக்கான உத்தரவாத விலை நிர்ணயம்

(UTV | கொழும்பு) – பெரும் போகத்தில் உற்பத்தி செய்யப்படும் பிரதான 14 உற்பத்திகளுக்கான உத்தரவாத விலையை, ​அரசாங்கம் நிர்ணயித்துள்ளது.

அந்த வகையில், குறித்த உற்பத்திகளுக்குத் தேவையான விதைகளை, அரசாங்கம் இலகுவாக வழங்கவுள்ளதென, அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள உரத் தட்டுப்பாடு,எதிர்வரும் வாரங்களில் நீங்கவுள்ளதாகவும் தெரிவித்த அவர், மேற்படி 14 வகை உற்பத்திகளையும் அவற்றுக்கான உத்தரவாத விலைகளையும் ஒரு கிலோகிராம் என்ற அடிப்படையில் பட்டியலிட்டார்.

அதற்கமைய,

Related posts

பாடசாலை மாணவர்களுக்கு சட்டக்கல்வி அறிமுகம்

மத்தளவிலிருந்து 160 பணியாளர்கள் தென் கொரியா பயணம்

அட்டுளுகம பதற்றம் – 4 பொலிசார் காயம் [UPDATE]