உள்நாடு

பிரதான மார்க்க ரயில் சேவைகள் வழமைக்கு

(UTV|கொழும்பு)- பாதிக்கப்பட்டிருந்த பிரதான மார்க்கத்தினூடான ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

ரம்புக்கனையிலிருந்து பாணந்துறை நோக்கி பயணித்த அலுவலக ரயில் ஒன்று இன்று காலை தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளாகியுள்ளமை காரணமாக பிரதான மார்க்கத்தினூடான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தது

குறித்த ரயில் அலவ்வ ரயில் நிலையத்தில் வைத்தே இவ்வாறு தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளாகியுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

மாலைதீவு சபாநாயகர் மொஹமட் நஷீத் இலங்கைக்கு

மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசிகள் நாட்டுக்கு

UNP இனது அடுத்த சத்தியாக்கிரகப் போராட்டம் மாத்தறையில்