வகைப்படுத்தப்படாத

பிரதமர் வடமராட்சி பகுதிக்கு விஜயம்

(UDHAYAM, COLOMBO) – பிரதமர் ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணம் – வடமராட்சி பகுதிக்கு விஜயம் செய்தார்.

நேற்றைய இந்த விஜயத்தின் போது பிரதமருடன் சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வடமாகாண சபை உறுப்பினர் எஸ்.சுகிர்தன் ஆகியோரும் சென்றிருந்தனர்.

Related posts

கிம்மின் விருப்பங்களை நிறைவேற்றுவேன்

Navy arrests 3 persons with ammunition

வாட்ஸ் அப்பில் புதிய வசதி!