சூடான செய்திகள் 1

பிரதமர் மாலைத்தீவிற்கு விஜயம்

(UTVNEWS|COLOMB0)- மாலைத்தீவு – பெரடைஸ் ஹோட்டலில் இடம்பெறவுள்ள 2019 – இந்து சமுத்திர இரு நாள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மாலைத்தீவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை இன்று(02) காலை மேற்கொண்டுள்ளார்.

செப்டெம்பர் மாதம் 3 ஆம், 4 ஆம் திகதிகளில் மாலைத்தீவின் பெரடயிஸ் தீவிலுள்ள ரிசோட் விடுதியில் நடைபெறவுள்ள இந்திய பெருங்கடல் மாநாட்டிற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமை வகிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சடலத்தை நறுமணமூட்ட பயன்படும் போர்மலின் உணவுப் பொருட்களுக்கு பயன்படுத்தப்படுகிறது (video)

மழை அல்லது இடியுடன் கூடிய மழை

ரோஸி சேனாநாயக்க கடமைகளை பொறுப்பேற்றார்