உள்நாடு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்து செயற்படுவார்

(UTV | கொழும்பு) –  பிரதமர் தொடர்ந்து செயற்படுவார் மற்றும் அமைச்சரவையின் ஏனைய உறுப்பினர்கள் அனைவரும் தமது இராஜினாமா கடிதங்களை பிரதமருக்கு வழங்கியுள்ளனர் என தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts

இந்தியாவின் டிஜிட்டல் அடையாள அட்டை நிறுவனத்துடன் – இலங்கை ஒப்பந்தம்!

தமிழ் தலைவர்கள் ஜனாதிபதிக்கு தனது ஒத்துழைப்பை வழங்க வேண்டும் – வியாழேந்திரன்.

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – இருவர் கைது

editor