உள்நாடு

பிரதமர் தலைமையில் ஆளுங்கட்சி கலந்துரையாடல் இரத்து

(UTV | கொழும்பு) – பிரதமர் தலைமையில் இன்று முற்பகல் 11 மணிக்கு அலரிமாளிகையில் நடைபெறவிருந்த விசேட கலந்துரையாடல் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடல் பல விடயங்களில் கவனம் செலுத்துவதற்காக கூட்டப்படவிருந்தது.

கலந்துரையாடல் திடீரென இரத்துச் செய்யப்பட்டதாக சற்று முன்னர் ஆளும் கட்சிக்கு அறிவிக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் பிரதீப் உடுகொட தெரிவித்திருந்தார்.

Related posts

ஜனாதிபதி தலைமையில் ஆளும் கட்சிக் கூட்டம்

இஸ்ரேல்- பலஸ்தீன் போரால் கச்சா எண்ணெயின் விலை உயர்வு

கொவிட் பரவல் : ராகம ரயில் நிலைய டிக்கெட் கவுண்டர்களுக்கு பூட்டு