உள்நாடு

பிரதமர் தனது அலுவலக ஊழியர்களை வீட்டிலிருந்து செய்யக் கோருகிறார்

(UTV | கொழும்பு) – பிரதமர் செயலகம் மற்றும் பிரதமரின் கீழ் உள்ள அமைச்சுக்களின் ஊழியர்களிடமிருந்து அத்தியாவசிய கடமைகள் தவிர்ந்த எரிபொருள் பாவனையை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பிரதமரின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

PM requests his office staff to WFH

Related posts

கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து விபத்தில் சிக்கியது – 21 பேர் காயம்

editor

எம்.கே. சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை

சீரற்ற காலநிலை காரணமாக கேகாலையில் இரு மரணங்கள் பதிவு